ஆகஸ்ட் 9, 2013

பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர் (வரைவின்மகளிர்; 915)
இயற்கையிலேயே அறிவு நிறைந்தவர் பொருள் கொடுப்பவர் அனைவர்க்கும் பொதுவாக இன்பம் கொடுக்கும் விலை மகளிரை நாட மாட்டார்.

Any man who is naturally wise would not desire prostitutes who please anyone that pay them.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக