ஆகஸ்ட் 8, 2013

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ யற்று (வரைவின்மகளிர்; 913)
கொடுப்பவரை அல்லாது அவர் கொடுக்கும் பொருளையே விரும்பும் விலைமகளிரைத் தழுவுவது இருட்டறையில் முன்பின் அறியாத ஒரு பிணத்தைத் தழுவுவது போலாகும்.

Hugging sex worker who cares about the money but not the giver is like hugging a stranger’s corpse in a dark room.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக