அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்அன்பினால் அன்றி நாம்கொண்ட பொருள் காரணமாக நம்மை விரும்பும் பெண்கள் சொல்லும் இனிய சொற்கள் துன்பத்தையே கொடுக்கும்.
இன்சொல் இழுக்குத் தரும் (வரைவின்மகளிர்; 911)
Sweet words uttered by women who show affection not because of love but because of our wealth will only bring us misery.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக