தினம் ஒரு திருக்குறள்
ஆகஸ்ட் 6, 2013
மனையாளை அஞ்சும் மறுமை யிலாளன்
வினையாண்மை வீறெய்த லின்று (பெண்வழிச்சேறல்; 904)
மனைவியை அஞ்சி நடக்கும் மறுமைப்பயன் இல்லாதவனது செயல்திறன் என்றும் பெருமை பெறாது.
The skills of a man who fears his wife will not obtain fame.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக