ஆகஸ்ட் 5, 2013

குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து (பெரியாரைப் பிழையாமை; 898)
மலைபோல் உயர்ந்த ஒருவர்  நினைத்தால் என்றும் அழியாத வாழ்க்கை உடையவன் போல வாழ்பவன்கூடத் தன் குடியோடு அழிந்து போவான்.

If someone as great as a mountain wishes destruction, even those who seem to live an eternal life will perish and kill their own race in the process.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக