எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்தீயால் சுடப்பட்டாலும்கூட அதிலிருந்து பிழைத்து வாழ்ந்தவர் உண்டு. ஆனால் பெரியவர்களை மதிக்காமல் நல்வாழ்வு வாழ்ந்தவர் இல்லை.
பெரியார்ப் பிழைத்தொழுகு வார் (பெரியாரைப் பிழையாமை; 896)
One may survive burns from fire, but one cannot live well after wronging great people.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக