ஆகஸ்ட் 3, 2013

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல் (பெரியாரைப் பிழையாமை; 894)
ஆற்றல் இல்லாதவர் ஆற்றல் உடையவர்க்குத் துன்பம் விளைவிப்பது எமனைக் கைகாட்டி அழைப்பது போன்றது.

Powerless people wronging the powerful is like inviting death god for a visit.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக