இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்கள்மேல் ஆசையடையும் பெண்கள், கள், சூது ஆகியவை திருமகளால் விலக்கப்பட்டவரது நட்பு.
திருநீக்கப் பட்டார் தொடர்பு (வரைவின்மகளிர்; 920)
Women who desire more than one man, liquor, and gambling are friends for those who are abandoned by the god of fortune.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக