வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்சூதில் வெல்லும் திறன் இருந்தபோதிலும் சூதினை விரும்பாதீர். சூதில் பெறும் வெற்றி என்பது மீன் தூண்டிலில் மாட்டிய இரையை உண்பது போன்றதே.
தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று (சூது; 931)
Even if you can win, do not engage in gambling. Winning in gambling is like a fish eating bait off of a hook.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக