ஆகஸ்ட் 16, 2013

சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன் றில் (சூது; 934)
துன்பங்கள் பல விளைவித்து ஒருவனது புகழையும் அழிக்கும் சூதைவிட அதிகமாக வறுமையைத் தருவது வேறொன்று இல்லை.

Gambling causes various troubles and destroys goodwill of gamblers. There isn’t a thing that can bring more poverty than gambling.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக