ஆகஸ்ட் 14, 2013

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று (கள்ளுண்ணாமை; 929)
கள் உண்டு களிப்பவனிடம் “இது சரியல்ல” என்று காரணம் கூறி அவனைத் தெளிவிப்பது நீருக்குள் மூழ்கியிருப்பவனைத் தீப்பந்தம் கொளுத்திக்கொண்டு தேடச் செல்வதுபோல் ஆகும்.

Reasoning with a person who is under the influence of liquor is like carrying fire to look for someone under water.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக