ஆகஸ்ட் 13, 2013

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர் (கள்ளுண்ணாமை; 926)
உறங்குபவரும் செத்தவரும் உண்மையில் வேறுவேறு என்றாலும் வெளியில் நடப்பதை அறியமாட்டாதவர் ஆதலால் இருவரும் ஒன்றே. அதுபோன்றே கள் உண்பவர்க்கும் விஷம் உண்பவர்க்கும் வித்தியாசம் ஏதும் இல்லை.

Although the sleeping and the dead are different, they are the same because they are oblivious to things happening around them. Likewise, those who consume liquor are no different from those who consume poison.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக