ஆகஸ்ட் 12, 2013

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி (கள்ளுண்ணாமை; 923)
எது செய்தாலும் மகிழும் தாயே மகன் கள்ளுண்டு மகிழ்ந்தால் துன்பப்படுவாள். அப்படியிருக்க சான்றோர் முன் கள்ளுண்பது எப்படிப்பட்டது?

Mothers who are usually satisfied with anything their children do would be unhappy to see their children consume liquor. What would noble and just people think about consuming liquor then?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக