ஜூலை 9, 2013

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல் (பேதைமை; 832)
அறியாமையில் எல்லாம் பெரிய அறியாமை, தனக்கு ஒத்துவராத செயல்களில் விருப்பம் கொள்வதே.

The worst of all ignorance is desiring to do things that are incompatible with one’s own nature.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக