தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்பகைவர் வணங்கி நிற்கும் கைகளுக்கிடையில்கூட படைகள் ஒளிந்திருக்கலாம். அதுபோன்றே அவர் வடிக்கும் கண்ணீரையும் நம்பக்கூடாது. (பகைவர் நண்பராகச் சாத்தியம் குறைவு. எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது அறிவுரை.)
அழுதகண் ணீரும் அனைத்து (கூடா நட்பு; 828)
When an enemy is showing you respect with namaskara, he may have an army hidden between his hands. Enemy’s tears are equally untrustworthy. (It is rare for an enemy to turn into a friend. The advice is to be cautious when an enemy shows friendly gestures.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக