நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்நண்பரைப் போல் நல்ல சொற்களைச் சொன்னாலும், உண்மையான நட்பில்லாதவரது சொல்லிலுள்ள பொய் விரைவிலேயே வெளி வந்துவிடும்.
ஒல்லை உணரப் படும் (கூடா நட்பு; 826)
Authenticity of fake words spoken by non-friends will be discovered rather quickly.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக