ஜூலை 6, 2013

முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும் (கூடா நட்பு; 824)
முகத்தில் இனிமையுடனும் உள்ளத்தில் தீங்குடனும் இருக்கும் வஞ்சகருடன் நட்புக்கொள்வதை அஞ்ச வேண்டும்.

We should fear the friendship of those who are sweet in face, but evil in their minds.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக