ஜூலை 5, 2013

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு (தீ நட்பு; 819)
சொல்வது வேறு செய்வது வேறு என்றிருப்பவர்களுடன் நட்புக் கொள்வது கனவிலும் துன்பமே தரும்.

Friendship with people whose words and deeds have no connection would bring sorrow even in one’s dreams.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக