ஜூலை 4, 2013

ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல் (தீ நட்பு; 818)
செய்ய முடிந்த செயலையும் சோம்பேறித்தனத்தால் செய்யாமல் இருப்பவர் நட்பைச் சொல்லிக்கொள்ளாமலே விட்டு விடுக.

Abandon without announcement the friendship of people who would, out of laziness, avoid doing their doable duties.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக