ஜூலை 3, 2013

அமரகத் தாற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை (தீ நட்பு; 814)
போர்க்களத்தில் நம்மைக் கீழே தள்ளிவிட்டுத் தான் மட்டும் தப்பி ஓடும் கல்லாத குதிரையைப் போன்றவரது நட்பைவிடவும் தனிமை மேலானது.

It is better to be alone than being friends with people who are like horses that would throw us away and flee alone in battlefield.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக