ஜூலை 2, 2013

உறின்நட் டறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என் (தீ நட்பு; 812)
தமக்குப் பயன் கிடைக்கும்போது நட்பாயிருந்து, பயன் இல்லாத நேரத்தில் விலகிச் செல்வாரது நட்பைப் பெற்றாலென்ன, இழந்தாலென்ன?

What difference does it make if we gained or lost the friendship of those who would be friends only when they stand to gain something from the relationship?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக