ஜூலை 1, 2013

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது (தீ நட்பு; 811)
அளப்பரிய அன்புடையவர்போல் தோன்றினாலும், நற்பண்பு இல்லாதவருடனான நட்பு வளர்வதைவிடத் தேய்ந்தழிவதே நல்லது.

Even if they were to show excessive affection, it is better if friendship with evil people weakened over time rather than growing stronger.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக