ஜூன் 30, 2013

கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு (809)
நெடுங்காலமாய் நட்புடன் இருந்த ஒருவர் கேடு செய்தாலும் அவரது நட்பை விட்டுவிடாதவரை இந்த உலகம் விரும்பும்.

The world would like those who do not abandon old friends just because they do one bad thing.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக