ஜூன் 29, 2013

பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின் (805)
வருத்தம் விளைவிக்கும் செயல்களை நண்பர் செய்தால் அவர் அறியாமையாலோ அல்லது நம் மேல் அவர்கொண்ட மிகுந்த உரிமையாலோ என்று கொள்க.

If a friend does things that make you unhappy, think of it as being done in ignorance or because of the excessive privilege they feel with you.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக