ஜூலை 10, 2013

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல் (பேதைமை; 834)
பல நூல்களைக் கற்றறிந்தும், பிறர்க்கு அந்நூல்களிலுள்ளவற்றை எடுத்துச் சொல்லியும் இருந்தாலும் அந்த நெறிமுறைகளுக்குத் தான் அடங்கி நடக்காவிட்டால் அவரைவிடவும் அறிவற்றவர் யாரும் இ்ல்லை.

Even if one were to read many books and educate others of the guidelines from these books, there is no worse fool than him if he does not follow those guidelines himself.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக