ஜூலை 11, 2013

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை (பேதைமை; 837)
முட்டாளுக்குக் கிடைத்த செல்வம் மற்றவர்களுக்கு நன்மையை அளிக்குமே தவிர, அவனோடு சேர்ந்த அவன் சுற்றத்தார்க்குப் பயனளிக்காது.

Wealth of a fool will be useful to other unrelated people, but his own people will not benefit from that wealth.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக