ஜூலை 12, 2013

அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது (புல்லறிவாண்மை; 843)
அறிவில்லாதவர் தனக்குத் தானே விளைவித்துக்கொள்ளும் துன்பம், அவரது பகைவராலும் செய்ய முடியாதது.

Fools cause so much suffering to themselves, it transcends the amount of suffering their enemies can cause.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக