ஜூலை 13, 2013

வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு (புல்லறிவாண்மை; 844)
அறிவின்மை என்பது என்னவென்றால், தான் அறிவார்ந்தவன் என்று தனக்குத்தானே கொள்ளும் செருக்கு.

If we were to define stupidity, we could say it is one’s arrogance that he is wise.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக