ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்நல்லதைப் பிறர் சொன்னாலும் செய்யமாட்டான், தானாகவும் நல்லவை எவை என அறியமாட்டான். அப்படிப்பட்ட அறிவற்றவன் சாகும் வரையிலும் பூமிக்கு ஒரு நோய்போலவே இருந்து மடிவான்.
போஒம் அளவுமோர் நோய் (புல்லறிவாண்மை; 848)
Fool would not do the good things that wise ask of him; nor would he know on his own what is good and what is not. Such a fool will live like a disease to the planet until he dies.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக