காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்தான் எல்லாம் அறிந்தோம் என்று நினைப்பவனுக்கு அறிவு புகட்ட முற்படுபவன் இறுதியில் தான் அறிவில்லாதவன்போல் நிற்க நேரிடும்.
கண்டானாம் தான்கண்ட வாறு (புல்லறிவாண்மை; 849)
Anyone who tries to teach a fool who believes to know everything will stand like a fool when their attempts to enlighten the fool fail.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக