ஜூலை 16, 2013

பகல்கருதிப் பற்றா செய்யினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை (இகல்; 852)
தன்னோடு சேராதது கருதி ஒருவர் அன்பில்லாத செயல்களை நமக்குச் செய்தாலும் அவர்மேல் பகை கொண்டு அவருக்குத் துன்பம் செய்யாமலிருப்பது நன்று.

Even if someone were to do unfavourable things to us because we are not friends with them, it is better not to make them enemy by doing harm to them.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக