இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரேதன் மனத்துள் பகை எண்ணம் தோன்றும் நேரம் அதை வளர்க்காமல் எதிர்த்து நிற்கும் திறன் உள்ளவரை தோற்கடிக்க நினைப்பவர் யார்?
மிகலூக்கும் தன்மை யவர் (இகல்; 855)
If one can fight off and destroy enmity that arises in his own heart, who would ever think about defeating him (in the physical world)?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக