ஜூலை 31, 2013

அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி (உட்பகை; 888)
அரத்தால் தேய்க்கையில் வலிமை இழக்கும் இரும்பைப்போல உட்பகை உண்டான அரசு (அல்லது குடும்பம்) வலிமை இழக்கும்.

Like how rubbing with a polishing file weakens iron, a state (or family) with internal conflict loses its strength.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக