ஆகஸ்ட் 1, 2013

உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போ டுடன்உறைந் தற்று (உட்பகை; 890)
மனப்பொருத்தம் இல்லாதவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை ஒரு சிறு குடிசைக்குள் பாம்போடு சேர்ந்து வாழ்வது போன்றது. (சிறிய இடம் என்பதால் பாம்பால் மரணமடைவது உறுதி.)

Living with people who are not united with us in their minds is like living with a snake in a small hut. (Since the hut is small, death by the snake is certain.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக