ஜூலை 30, 2013

உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும் (உட்பகை; 885)
உறவானவரே உட்பகை கொண்டிருப்பது இறப்போடு பொருந்திய பல துன்பங்களையும் தரும்.

If some of our relatives are secretly against us. that enmity will bring us many sufferings including death.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக