வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுகவாளைப் போல வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை. உறவினரைப் போல மறைந்திருக்கும் பகைவர் அஞ்சத் தக்கவர்.
கேள்போல் பகைவர் தொடர்பு (உட்பகை; 882)
No need to fear enemies who would doubtlessly destroy like a sword. Enemies who look and act like a relative are to be feared.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக