இளைதாக முள்மரம் கொல்க களையுநர்முள்மரத்தை அது இளையதாய் இருக்கும்போதே வெட்டுக. வளர்ந்தபின் அதை வெட்ட முயன்றால் முள்மரம் வெட்டுபவர் கையை வருத்தும். (பகையையும் முள்மரம் போன்றே இளமையிலேயே அழிக்க வேண்டும்.)
கைகொல்லும் காழ்த்த இடத்து (பகைத்திறந்தெரிதல்; 879)
A tree of thorns must be destroyed when it is young. If it grows big, it will wound the hands that try to destroy it. (Like trees of thorns, enmity should also be destroyed when it is young and new.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக