ஜூலை 21, 2013

நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது (பகைமாட்சி; 864)
கோபம் குறையாதவனாய், இரகசியங்களைக் காக்கத் தெரியாதவனாய் இருக்கும் ஒருவனைத் தோற்கடிப்பது எப்போதும் எங்கும் எவர்க்கும் எளிது.

Defeating someone who cannot control his anger and protect his secrets is easy for anyone, anywhere, at any time.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக