அஞ்சும் அறியான் அமைவிலான் ஈகலான்அஞச வேண்டாதவற்றுக்கு அஞ்சி, அறிய வேண்டியவற்றை அறியாமல், பிறரோடு இணங்காமல், பிறர்க்கு தன்னால் இயன்றதைக் கொடுக்காமல் வாழும் அரசன் எளிதில் பகைவரால் தோற்கடிக்கப்படுவான்.
தஞ்சம் எளியன் பகைக்கு (பகைமாட்சி; 863)
A king who fears things that are not to be feared, knows not the things he needs to know, does not live in harmony with his people, does not give some of his wealth away, would be easily defeated by his enemies.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக