ஜூலை 22, 2013

கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை (பகைமாட்சி; 867)
ஒரு செயலைத் தொடங்கி, அது முடியுமுன் அதற்கு மாறாக ஒன்றைச் செய்யும் அரசனுடனான பகையை சிறிது செல்வத்தை இழந்தேனும் பெற வேண்டும். (அத்தகு அரசனுடனான பகை பிற்காலத்தில் இலாபமே அளிக்கும் என்பதால்.)

Earning the enmity of a king who always starts one thing but before it is complete starts another that defeats the previous initiative, is worth doing even at the cost of some wealth. (Because enmity with such a king will eventually pay us back better.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக