முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்முற்றுகையிட்டாலும், முற்றுகையிடாமல் நெருங்கிப் போரிட்டாலும், சூழ்ச்சியால் நாட்டிற்குள் உள்ளவரையே தனக்கு வேலை பார்க்குமாறு செய்தாலும்கூட பகைவரால் கைப்பற்ற முடியாததே அரண். (அரண் அமைப்பவர்க்கான அறிவுரை இது. இந்த மூன்றுவகை எதிர்ப்பையும் மனதில் கொண்டு, அவை மூன்றையும் முறியடிக்கும் வகையில் அரணை அமைக்க வேண்டும்.)
பற்றற் கரிய தரண் (747)
A fort should be infallible when enemy camp around it, fight directly without camping, and make some insiders to secretly help the enemy. (This advice is for those who design security systems/fort. One should consider all three of these attacks and provide mitigation in the design.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக