ஜூன் 7, 2013

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள் (751)
ஒரு பொருட்டாக மதிக்கத் தகாதவரையும் மதிக்கச் செய்வது பொருள் மட்டுமே; அதன்றி வேறில்லை.

Wealth is the only thing that can bring respect to those who are not respectable otherwise.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக