கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்கைப்பற்றுவதற்கு அரியதாய், கோட்டையின் உள்ளிருப்போர்க்கு உணவு முதலான பொருள்களைக் கொண்டு அவர் தங்க வசதியாக இருப்பதே அரண். (பகைவர் முற்றுகையிடும்போது பகைவரை நெருங்கவிடாமல் இருப்பதோடு உள்ளிருப்பவர்கள் வசதியாக வாழவும் வகை செய்ய வேண்டும். இல்லாது போயின் உணவு போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காக மக்கள் வெளிவந்து பகைவரிடம் மாட்டிக்கொள்ளக் கூடும்.)
நிலைக்கெளிதாம் நீர தரண் (745)
A fort, in addition to being hard to capture, should make it easy to live inside it by having enough food and other essentials. (A fort blocks enemies who may have camped outside. In addition, it should have food and other essentials to enable a comfortable life for those inside. Otherwise people will have to leave the fort after a few days, making them vulnerable to attacks.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக