கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரைகேடு வருவதாலும் ஒரு நன்மை உண்டு. நம் நண்பருள் எவர் உண்மையானவர் என்பதை அறிய உதவும் கருவி நமக்கு வரும் துன்பமே.
நீட்டி அளப்பதோர் கோல் (796)
There is one good thing about troubles. When we have troubles, we can know who our real friends are.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக