ஜூன் 27, 2013

உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு (798)
மனதில் ஊக்கத்தைக் குறைய வைக்கும் எண்ணங்களை எண்ணாதீர். துன்பம் வரும் வேளையில் விட்டு விலகுவாருடன் நட்புக் கொள்ளாதீர்.

Abandon thoughts that discourage yourself. Abandon friendship of those who would leave you as soon as there is trouble.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக