ஜூன் 25, 2013

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு (794)
நற்குடியில் பிறந்து, உலகத்தார் சொல்லக்கூடிய பழிச்சொற்களுக்கு வெட்கி அவற்றைத் தவிர்க்க முயல்பவனை விலை கொடுத்தாவது நட்புக்கொள்ள வேண்டும்.

Friendship of people from noble families who live a respectable life to avoid being cursed is worth obtaining even at a cost.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக