நாடாது நட்டலின் கேடில்லை நட்டபின்நட்புக்கொண்ட பின் நண்பரை விட்டு விலகுதல் கடினம் ஆகையால் ஆராயாமல் நட்புக்கொள்வது போல் கேடு தருவது வேறில்லை.
வீடில்லை நாடாள் பவர்க்கு (791)
It is hard to end a friendship once the friendship has been made. Hence, nothing brings more ruin than friendship made without careful consideration.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக