ஜூன் 23, 2013

அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு (787)
தீங்கு விளைவிப்பனவற்றிலிருந்து விலக்கி நல்வழியில் செல்ல வழிநடத்தி, இவற்றின் பின்பும் துன்பம் வந்தால் துன்பத்தைப் பகிர்ந்துகொள்வதே நட்பு.

Friendship is guiding friends on the right path while avoiding the path of trouble, and being supportive when the friend is going through hardships.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக