கான முயலெய்த அம்பினில் யானைகாட்டில் ஓடும் முயல் ஒன்றினைக் குறி தவறாது கொன்ற வேலை ஏந்துவதைவிடவும் யானைமேல் எறியப்பட்டு, ஆனால் யானையைக் கொல்லாதுபோன வேலை ஏந்துவதே பெருமை. (காட்டிற்குள் வேகமாக ஓடும் முயலைக் கொல்வது எளிதல்ல. இருப்பினும், யானையைக் கொல்லும் தைரியம் கொண்டவர் திறமை இல்லாத நேரத்திலும் முயலைக் கொன்றவரைக் காட்டிலும் மேலானவர்.)
பிழைத்தவேல் ஏந்தல் இனிது (772)
It is better to hold the spear that missed an elephant than holding the spear that killed a rabbit inside a forest. (Killing a rabbit in a forest is no easy feat. It requires agility and precision. However, it shows the lack of will power required to face enemies far greater than oneself. Hence, attacking but missing an elephant earns more pride than hitting the rabbit.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக