ஜூன் 18, 2013

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும் (774)
தன் கையிலிருந்த வேலை எதிர்த்து வந்த யானையொன்றின்மேல் எறிந்து வெறும் கையுடன் வருபவன், அடுத்த யானை மேல் எறிவதற்கு தன் மார்பில் விழுந்த வேலை மகிழ்வுடன் எடுப்பான்.

The soldier who lost his spear because he has thrown his to kill an enemy elephant would gladly pick the one from his chest (thrown by the enemy) to attack the next elephant.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக